வெள்ளி, 28 ஜூன், 2024

குமரி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மீனவர்கள் மூன்று ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட

 மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி குமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சகாயம் தலைமையில் மீனவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை கூட்டி மாவட்ட ஆட்சியர் ,அரசு அதிகாரிகள் இல்லாமால் தனி மீனவர்நாள் கூட்டம் நடத்தி பெறப்பட்ட மனுக்களை தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க முடிவு.


தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...