குளச்சல் COLACHEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளச்சல் COLACHEL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 3 செப்டம்பர், 2024
குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த பேருந்தில் 18000 ரூபாயை பறிகொடுத்த பெண்
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுலோரா இவர் குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஏறி வந்துள்ளார் பேருந்தில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருத்து இதனைப் பயன்படுத்தி இவர் கையில் வைத்திருந்த மணி பர்சை மர்ம நபர்கள் திருடி சென்றனர் நாகர்கோவில் பஸ் நிலையம் வந்ததும் தனது மணி பர்ஸை காணாத சுலோரா கூச்சலிட்டார் அந்த பர்ஸில் 18000 ரூபாய் இருந்தது என்று கூறி அழுதுள்ளார்
உடனடியாக அந்த பஸ்ஸை கோட்டாறு காவல் நிலையத்திற்கு பஸ் டிரைவர் கொண்டு சென்றார் காவலர்கள் பேருந்து ஏறி அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர் ஆனாலும் பர்ஸ் கிடைக்காததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...