இந்நிலையில் மனைவி விஜியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் விஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த வழக்கில் நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரவிக்கு ஏழுஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
#kanniyakumari #colachel #myladi #nagercoil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக